Deutsch | Tamil

வீட்டு நிர்மாண காப்புறுதி

 

உழைப்பைக் கொட்டி நிரந்தரமாக  இல்லம் ஒன்று அமைக்கும் போது பல இடர்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் பாதியிலே கை விட்டு சோர்ந்து போய் விரக்தி நிலையிலுள்ளவர்கள் பலரை நாம் காண்கிறோம்.



இனி இந்தக் கவலை அடியோடு இல்லாமல் போவதற்கான வழிகளை இக் காப்புறுதி திட்டம் காட்டுகிறது.

 



  • இக் காப்புறுதி திட்டத்தில் இனைந்தபயனாளி ஒருவர் வீடொன்றை நிர்மாணிக்கும் போது விபத்துகளினாலோ, வேறுவகை பாதிப்புக்களினாலோ கட்டிடம் பாதிக்கப்படுமானால் அதற்கான இழப்பீட்டு தொகையை இக் காப்புறுதி திட்டத்தினூடாக  பெற்றுக் கொள்ளமுடியும்.

  • வீட்டு நிர்மாணத்தின் போது தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு இக்காப்புறுதி திட்டத்தினூடாக தொழிலாளர்கள் இழப்பீட்டுத் தொகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

  • வீட்டு நிர்மாணம் முழமையாக நிறைவேறியதன்பின் அதன் பெறுமதிக்கு காப்புறுதி செய்து கொள்ளலாம்.

வரிக்குறைப்புக்கான ஆலோசனைகளை பெற்று வருட இறுதியில் நன்மை பெற இன்றே எம்மை நாடுங்கள்.