Deutsch | Tamil

வியாபாரக் காப்புறுதி

 

வியாபார நிலையங்களில் ஏற்படும் தீங்கான விளைவுகளை கண்டறிந்து அவற்றிற்கான பெறுமதிமிக்க காப்புறுதிகளை வழங்க நிறுவனங்கள் முன்வந்துள்னள. அவற்றில் சிறந்தவற்றை அறிமுகப்படுத்துகிறோம்.


  • இயற்கை, செயற்கை அனர்த்தங்களால் தீங்கு ஏற்பட்டு வியாபார நிலையம் மூடப்படும் நிலையில் இருக்கும்போது முழுமையான காப்புறுதி தொகையை நட்ட ஈடாக நிறுவனம் வழங்கும்.
  •  

  • காப்புறுதி செய்யப்பட்ட வியாபார நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் சடுதியான விபத்தில் பாதிக்கப்பட்டாலோ, ஏறத்தாள முழுமையான சம்பளம் காப்புறுதி நிறுவனத்தால் வழங்கப்படும்.
  •  

  • காப்புறுதி செய்யப்பட்ட வியாபார நிலையம் இயல்பான காரணங்களால் இயங்காமல் இருக்குமாயின் அதற்குரிய அரசவரி, மற்றும் அரச சலுகைக் (சோசல்ஸ்) கொடுபவைகள் போன்றவற்றை காப்புறுதி ஸ்தானம் ஏற்றுக்கொள்ளும்.

 

மேலதிக விபரங்களை விரிவாக தெரிந்து கொள்ள 24 மணி நேரமும் வாடிக்கையாளரின் திருப்தி பணியிலிருக்கும் எம் மோடு தொடர்வு கொள்ளவும்.


வரிக்குறைப்புக்கான ஆலோசனைகளை பெற்று வருட இறுதியில் நன்மை பெற இன்றே எம்மை நாடுங்கள்.