Deutsch | Tamil

வாகன காப்புறுதி

 

ஒவ்வொருவருக்கும் வாகனத் தேவை தற்போது அன்றாட அத்தியாவதிய தேவையாகி விட்டது. இதனால் பல இடையூறுகளை சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றை நிவர்த்தி செய்து சுயாதினமாக செயற் படுத்த இக்காப்புறுதிட்டம் வழி அமைக்கிறது.


  • வாகன காப்புறுதியின் 30% காப்புறுதி வசதி செய்து தரப்படும்.

  • காப்புறுதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு இடைநடுவே  இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில் துரித கதியில் இலவசமாக திருத்தி அமைத்து (T.C.S) இயங்கவைக்க இக் காப்புறுதி திட்டம் துணை நிற்கிறது. மேலும், இச் சேவை ஜரோப்பா நாடுகள் அடங்கலாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

  • மட்டுப்மடுத்திய வேகத்தையும் மீறி அதி வேகமாக வாகன செலுத்தலினால் ஏற்படும் விபத்துகளுக்கு முழுமையான காப்புறுதி சேவை வழங்க காத்திருக்கிறது.

வரிக்குறைப்புக்கான ஆலோசனைகளை பெற்று வருட இறுதியில் நன்மை பெற இன்றே எம்மை நாடுங்கள்.