வணக்கம், எமது நிறுவனம் உங்களை வரவேற்கிறது

வாழ்வென்பது மகிழ்ச்சிப் பூஞ்சோலை வாழ்தலின் பின்னரும் காக்க வேண்டியது நம் கடமை உறுதிமிகு அரண்களை அமைத்திடுவோம் அச்சமின்றி அன்பானவர்களை காத்திடுவோம்.

நம்பிக்கையான……
நீண்ட கால பயன்தரும் சிறப்பான……
காப்புறுதி வழிகளை தெரிவு செய்து சந்ததியினரை காப்போம்.

தாமதியாது எம்மை நாடுங்கள்
தேவைக் கேற்ப தெரிவு செய்யுங்கள்.
24 மணி நேர வாடிக்கயாளர் சேவை!

எமது சேவைகள்

காப்புறுதி

மருத்துவ காப்புறுதி

குறைந்த முதலீட்டு கட்டணத்தில் கூடிய அளவிலான மருத்துவத்தை வழங்கும் காப்புறுதித்திட்டம் அறிமுதுப்படுத்தியுள்ளோம், இதனால் வயோதிப காலத்தில் வருத்தம் ஆட்கொண்டுவிடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எனவே இந்த சிறப்பான மருத்துவ காப்புறுதி பல நலன்களை வழங்க விருக்கின்ற தென்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 • மருத்துவ காப்புறுதி வைத்திருக்கும் பயனாளி நோயினால் பாதிக்கப்படும் போது சுவிஸ்லாந்தின் அனைத்து மாநிலங்களிலுள்ள (கன்டோன்) வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற தகுதியுடைய வராகிறார். இதனோடு சர்வதேச நாடுகாளில் கூட இக் காப்புறுதியின் செயற்பாடு நடைமுறையிலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 • சருதியாக எவ்விடத்திலாவது விபத்துகள் நேரிடும் பட்சத்தில் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து தேவையான சேவையை இக் காப்புறுதித்திட்டம் வழங்கும்.
 • சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் அடங்கலாக அனைவருக்குமான பல் வைத்தியத்திற்கான வசதிகளை இக் காப்புறுதி திட்டத்தினூடாக பெற்றுன்க் கொள்ள இயலும்.
 • இக் காப்புறுதி திட்டத்தின் பயனாளி ஒருவர் நோயினால் பாதிக்கப்படும் பட்சத்தில் ஏளத்தாள முழமையாக மருத்துவ செலவை பெற உரித்துடையவராகிறார்.

மேலும், இவற்றுடன் தாயகம், மற்றும் பிறநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்காக விசேடமான மருத்துவ காப்புறுதி திட்டம் ஒன்று நடைமுறையிலுள்ளது.

வீட்டுக் காப்புறுதி

பெறுமதியாக நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றை பயமின்றி காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனால், அதற்கான முழமையான காப்புறுதியே சிறந்த வழியாகும்.

 • திருடர்களினால் ஏற்ப்டுத்தப்படும்; நஸ்டங்களுக்கு இக் காப்புறுதித் திட்டத்தினால் பல நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன.
 • விலையுயர்ந்த ஆபரணங்கள், வீட்டுப் பொருட்கள் களவாடப்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீடுத் தொகையை இந்த காப்புறுதி திட்டத்திலுடாக பெறுவதற்கு வழிகள் உண்டு.
 • வீட்டில் உள்ள பொருட்களுக்கு சிறுவர்களினால் ஏற்படும் அசௌரியமான பாதிப்புகளுக்கான நட்டஈட்டுத் தொகையை இக் காப்புறுதித் திட்டம் வழங்குகிறது.
 • நீராலோ நெருப்பாலோ ஒற்படும் பாதிப்புகளுக்கு இக் காப்புறுதித்திட்டம் இழப்பீடுவழங்கி பாதுகாப்பளிக்கின்றது.

வாகன காப்புறுதி

ஒவ்வொருவருக்கும் வாகனத் தேவை தற்போது அன்றாட அத்தியாவதிய தேவையாகி விட்டது. இதனால் பல இடையூறுகளை சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றை நிவர்த்தி செய்து சுயாதினமாக செயற் படுத்த இக்காப்புறுதிட்டம் வழி அமைக்கிறது.

 • வாகன காப்புறுதியின் 30% காப்புறுதி வசதி செய்து தரப்படும்.
 • காப்புறுதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு இடைநடுவே  இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில் துரித கதியில் இலவசமாக திருத்தி அமைத்து (T.C.S) இயங்கவைக்க இக் காப்புறுதி திட்டம் துணை நிற்கிறது. மேலும், இச் சேவை ஜரோப்பா நாடுகள் அடங்கலாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
 • மட்டுப்மடுத்திய வேகத்தையும் மீறி அதி வேகமாக வாகன செலுத்தலினால் ஏற்படும் விபத்துகளுக்கு முழுமையான காப்புறுதி சேவை வழங்க காத்திருக்கிறது.

ஆயுள் காப்புறுதி

மரணத்தோடு கடமை முடிந்து விட்டதென்ற நிலையை மாற்றி, அதன் பின்னரும் எதிர் காலத்தை பிரகாசமாக்க உயர்ந்த காப்புறுதி திட்டங்கள்.

 • காம்புறுதி திட்டத்தில் இணைந்தன் பின் மரணம் சம்பவிக்கும் பட்சத்தில் காப்பீடு செய்த முழு தொகையையும் உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும்
 • காப்புறுதி திட்டத்தில் இணைந்து  மூன்று மாதங்கள் கடந்த பின் உரியவருக்கு இயலாமை ஏதும் ஏற்படும் போது முழுமையாக அவரை காப்புறுதி நிறுவனம் கையேற்று தொடர்ந்து அதற்கான அனுகூலங்களை வழங்கும்.
 • காப்புறுதி திட்டத்தில் இணைந்த பின் எதிர் பாராத விபத்துகள் சம்பவிக்கும் பட்சத்தில் மருத்துவ சான்றிதழின் அடிப்படையில் செலுத்த வேண்டிய மாதாந்த தொகையையும், இழப்பீடும் வழங்கப்படும்.
 • வருட இறுதியில் அரச வரிகள் அறவிடப்படும் போது இக் காப்புறுதி (முறி) திட்டத்தை உள்ளடக்கி வரிவிலக்கினை பெற்றுக் கொள்ளமுடியும்.
 • வீடு நிர்மாணித்தலின் போது இக் காப்புறுதித்திட்டத்தை அனைத்து வங்கிகளிலும் பிணையாக பயன் படுத்தும் அங்கீகாரமுள்ளது.
 • இக் காப்புறுதி திட்டம் முழமையாக நிறைவுறும் காலத்தில் செலுத்திய தொகையை முழமையாக பெறுவதோடு, அதற்கான வட்டியும் வழங்கப்படும்.
 • வாடிக்கையாளரின் நலன் கருதி நிறுவனத்தால் மேலும் பல திட்டங்களும் மாற்றங்களும் உள்வாங்கப்படலாம்.

சட்ட காப்புறுதி

அன்றாடம் பல பிரச்சினைகளுக்குமுகம் கொடுக்கிறோம். சிலவற்றிற்கு தீர்வு காணப்படாமல் ஒதுக்கிவைத்துவிடுவோம். பல பிணக்குகளில் எமது பக்கம் நியாயம் இருத்தாலும் பல காரணங்களுக்காக மௌனமாகிடுவோம்.

இனி இவை பற்றி சிந்திக்க வேண்டிய தேவையில்லை.இதற்கான தீர்வுகளை சட்டப் பக்கம் திருப்பிவிடலாம். உச்சமாக 250 000 CHF வரையிலான சட்டச் செலவுகளை இக்காப்புறுதி பாரமேற்கிறது.

 • சிறுவர்களின் நலன்களுக்கோ, அவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் காப்புறுதி பயனாளி ஒருவர் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு இக் காப்புறுதி திட்டம் வழி வகுக்கிறது.
 • வதிவிடங்கள் சார்ந்தும், மற்றும் சுழல்களில் ஏற்படும் அன்றாடபிணக்கு களுக்குக் கான தீர்வுகளுக்கு காப்புறுதியிலூடாக மிகுந்த பயன்னுள்ளது
 • வாகன ஒழங்குகளை கடைப்பிடிப்பதில் நாளாந்தம் பல சிக்கல்களை எதிர் நோக்க உள்ளது. ஓழுங்குகளை மீறும் நடவடிக்கைகளின் போது அதனை மீளாய்வு செய்து தீர்வை பெற்றுத்தர இக் காப்புறுதித்திட்டம் உதவுகிறது.
 • அன்றாடம் தொழில்புரியும் நிலையங்களில் ஏற்படும் அனைத்து மிணக்குகளுக்கும் சட்ட மூலம் தீர்வு வழங்க இக் காப்புறுதித்திட்டம் முன் நிற்கின்றது.

வீடமைப்பு

வாழ முடியாதவர்களையும் மனை வாழ வைக்கும் என்பார்கள்

உங்கள் எண்ணம் போல வீடு அமைய வேண்டுமா?

வாஸ்து சாஸ்திர முறைப்படி வீடுகட்டப்பட வேண்டுமா?

பழைய வீடுகளை நவீன முறைப்படி மாற்றியமைக்க வேண்டுமா?

மனையடி சாஸ்திர முறைப்படி நிலங்களை தெரிவு செய்ய வேண்டுமா?

அனைத்து தேவைகளுக்கும் எம்மை நாடுகள்.

வீடு திட்டவரைபடம், கட்டிட ஒப்பந்தம், வங்கிக்கடன் வசதி, காப்புறுதி போன்ற அனைத்து வசதிகளையும் இலகுவாக உங்களுக்கு வழங்க முன் வநதுள்ளோம்.

மனம் போல வீடமைத்துக் கொள்ளங்கள்.

உறுதியான வேலைப்பாடு நிரந்தர உத்தரவாதம். உடன் எம்மை நாடுங்கள்.

அரச வரி

சுவிஸ்லாந்து அரச சட்டங்களுக்கு அமைவாக அறவிடப்படும் வரிகள் சில வேளைகளில் உங்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளி விடலாம்! இவற்றிலிருந்து மீட்சி பெறவழிகள் உண்டு.

கை தேர்ந்த, அனுபவமிக்க வல்லுனர்களைக் கொண்டு சட்ட முறைகளுக்கு அமைவாக வரிப்படிவங்கள் நிரப்பி, குறைவான வரிச் செலுத்தல்களுக்கு வழிவகுத்து உயர்வான சேவையை வழங்ககாத்து நிற்கிறது எமது நிறுவனம்.

விமான பயணச்சீட்டு

எமது நிறுவனத்தினூடாக விரைவாகவும் குறைந்த கட்டணத்திலும் எந்த நாட்டிற்கான விமானச்சீட்டுகளை பெற்றுக் கொள்ள எம்மை நாடுங்கள்.

எம்மூடாக காப்புறுதி செய்து கொள்பவர்களுக்கு விமானபயணச் சீட்டு சலுகைக்கட்டணத்தில் வழங்கப்படும்.

குழந்தைகளுக்கான சேமிப்புத்திட்டம்

பெற்றோர்களால் செலுத்தப்படும் குழந்தைகளுக்கான சேமிப்புத்திட்டதில் சேர்ந்து கொள்வது பெரும் வரப்பிரசாதமாகும். இக் காப்புறுதி திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எதிர்பாராத நிகழ்வுகள் குழந்தைக்கு ஏற்பகும் நிலையில், திட்ட மிட்ட வயது எல்லைவரைகாத்து நிற்காமல் இடர் ஏற்பட்ட காலங்களிலேயே முழுமையான தொகையையும் பெற்றோருக்கு உடனடியாக வழங்கப்படும் சிறப்பான எதிர்காலத்தை இப்போதே திட்டமிட்குக் கொள்ளுங்கள்.

Life Consulting GmbH
Stauffackerstrasse 179
8004 Zürich

Fon: 044 242 10 10
Fax: 044 242 10 11
Email: info@lifeconsulting.ch

Öffnungszeiten:
Mo-Fr 10:00 - 19:00 Uhr
und nach Vereinbarung

Life Consulting GmbH
Stauffackerstrasse 179
8004 Zürich

Fon: 044 242 10 10
Fax: 044 242 10 11
Email: info@lifeconsulting.ch

Öffnungszeiten:
Mo-Fr 09:00 - 19:00 Uhr
und nach Vereinbarung